Thursday, January 25, 2007

விஜயகாந்த் - முன்னுரை (தேவையா!)

விஜயகாந்த் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் அண்மையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவக்கியதன் மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபடத் துவங்கியுள்ளார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு 13,777 வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 149 தமிழ் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்

நன்றி விக்கிபீடியா

No comments: