'டமிலே' என் பேச்சு - 'டமிலே' என் மூச்சு - 'டமில்' என் ஆட்சி
(கேப்10 பற்றி மட்டும்)
"மன்னிப்பு... டமிலில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை."
"இந்த வல்லரசு காந்தியா இருக்கறதும், சுபாஷ் சந்திர போஸா மாறுவதும், உன் கைல தான் இருக்கு."
"இந்த வல்லரசு இந்தியாவை வல்லரசு நாடாக மாத்துவான்."
"சாதாரண மனுஷனுக்கு கரன்ட்ட தொட்டா 'சாக்' அடிக்கும், ஆனா நான் நரசிம்மா. என்ன தொட்டா கரன்ட்டுக்கே... சாக்' அடிக்கும்."
"சிம்மா... நரசிம்மா."
"அப்துல் கலாம் கண்டுபிடிச்ச அணு சக்திய விட சக்தி வாய்ந்தவர்தான் நரசிம்மா."
"நரசிம்மாவைத் தொலைக்க இன்னும் தோட்டா கண்டுபிடிக்கலடா."
"கரன்ட்டுக்கு மூணு ஃபேசு.. எனக்கு திரும்பின பக்கமெல்லாம் ஃபேசு."
"சட்டத்தை மதிக்கறவன் என்னோட முகத்தை பார்த்து பேசுங்கடா.. மதிக்காதவன் என்னோட 'சுவ' பார்த்து பேசுங்கடா."
"We will meet, will meet, meet."
"துளசி வாசம் மாறலாம்... ஆனா தவசி வார்த்தை மாற மாட்டான்."
"புயலடிச்சு பொழச்சவன் இருக்கான், ஆனா இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் இல்லடா!."
"நான் அடங்கி போறவன் இல்லடா... அடக்கிட்டு போறவன்."
"இடி விழுந்தா கூட பொழச்சுக்கலாம்... ஆனா என் அடி வாங்கி பொழைக்க முடியாது."
2 comments:
Narasimma .. Casino Royaleukku munndadiyae vanthuduchu .. Gappa parthu than Bond copy adikirran.. gappu valga .. damil valarga !
-VV
Athukku thaan potten... englipish bond duplicate.. namma bond originalnu.
Post a Comment